26 February, 2020

Agasthiar Health Concoction (3) Tone Up



                                                           Agasthiar Tone Up
                     A Combination Of 13 Herbs

                                          Recommended For         Diabetic, Blood Pressure, Fat Loss
  TONE UP

 With the combination of 13 herbs this Tone  Up drink when drunk as an herbal drink gives an energetic feeling to diabetic patients. It, not only reduces cholesterol  (Fat) but also slims the body. Swellings in the legs will be reduced due to the cleaning of urinary tracks. Gives good sleep to those elderly people.
Hypertension will come under control. The daily motion will be monitored.

து ஓர் அற்புதமான மருந்து.இதன் நன்மைகள் பல உள்ளன .
உடலில் உள்ள கொழுப்பை அகற்றக்கூடியது. ஈரலில் உள்ளச் சுரப்பிகளை நல்ல முறையில் இயங்க வைப்பது. இது 13 வகை மூலிகைகளால் ஆனது.
இரத்தக்கொதிப்பைக் குறைத்து உடலை நல்ல நிலையில் இயங்க வைப்பது.

இதனால் இனிப்பு நீர் குறையும். இது இரத்தத்திலுள்ள இனிப்பைக் குறைத்து உடலுக்கு ஓர் உற்சாகத்தைக் கொடுக்க வல்லது. நீங்கள் வேலைப்பளுவினால் சோர்வடைந்தால் உடனே தேட வேண்டியது “ டோன் அப்”.


கை கால்களிலுலுள்ள வீக்கம் வடியும். உடலும் நீர் வற்றி மெலியும். தடியான ஆண் பெண் இருபாலரும் தே போல் அருந்தலாம்.

காற்று என்ற வாய்வு தொல்லைகள் சூரியனைக் கண்ட பனிபோல் மறையும்.
நிம்மதியான தூக்கத்தைக் கொடுத்து உங்களின் டென்ஷனை அகற்ற வல்லது.

இதனை 1 முதல் 1 ½ தே கரண்டி அளவு போட்டு 1 முதல் 1 ½ கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1 முதல் 3 நிமிடங்கள் வேகவைத்து பின்பு வடிகட்டி குடிக்கவும்.

சீனி போட்டும், போடாமலும் குடிக்கலாம்


டோக்ஸின்ஸ் எனும் ந்ச்சுப்பொருட்களை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கவல்லது.


ஒரு குடும்பத்திற்கு ஒன்று நிச்சயம் வேண்டும்.! உங்கள் தாய் தந்தையர் நலமாக வாழ வாங்குவீர் ”டோன் அப்பை”(3)